மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு பேச்சு போட்டி
29-Aug-2025
- நமது நிருபர் -கோவை மாவட்ட 'ஸ்போர்ட்ஸ் அண்டு கேம்ஸ்' நலச்சங்கம் சார்பில், கிராமப்புற மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி, அக். 2ல் நடக்கிறது. சரவணம்பட்டி டி.கே.எஸ். மெட்ரிக் பள்ளி மைதானத்தில், 'கதிரவன் எழுந்து மறையும் வரை' என்ற பெயரில் நடக்கும் இப்போட்டியில், 14 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம். நுழைவு கட்டணம் கிடையாது. ஆர்வமுள்ள அணிகள், 25ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம். விபரங்களுக்கு, 94430 59837 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
29-Aug-2025