உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குழந்தைகளின் கல்விக்கு சீட்டு சேமிப்பு அவசியம்

குழந்தைகளின் கல்விக்கு சீட்டு சேமிப்பு அவசியம்

த னலட்சுமி சீனிவாசன் சிட்ஸ் நிறுவனம் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில், 101 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாகத்தினர் கூறியதாவது: சீட்டு ஒரு பாரம்பரிய சேமிப்பு முறை. வணிகத்துக்கு, குழந்தைகளின் கல்விக்கு, புதிய வீடு வாங்குவதற்கு சிறந்த வழி சீட்டு சேமிப்பது மட்டுமாகவே இருக்கிறது. நாங்கள் நம்பிக்கைக்குரிய, பாரம்பரியமான, தலைமுறை தலைமுறையாக சிறந்த நிறுவனமாக செயல்பட்டு வருகிறோம். ரூ. 5 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலான சீட்டு திட்டங்கள் எங்களிடம் உள்ளது. எங்கள் நிறுவனத்தில், எந்த நேரத்திலும் பணத்தை சேர்ப்பதற்கும், எடுப்பதற்கும் எளிய முறை உள்ளது. கட்டுப்பாடுகள் குறைவு. தேவைக்கேற்ப சேமிக்கலாம். மேலும், நாங்கள் புதிதாக துவக்கி இருக்கும் தனலட்சுமி சீனிவாசன் பைனான்ஸ் நிறுவனத்தில், தொழில் செய்பவர்களுக்கு அவர்களின் அசையா சொத்துக்கள் அடிப்படையில் கடனுதவியும் செய்கிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர். தொடர்புக்கு, 90034 59003.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை