உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.பி.ஐ., அதிகாரிகள் ஊழியர்கள் ரத்த தானம்

எஸ்.பி.ஐ., அதிகாரிகள் ஊழியர்கள் ரத்த தானம்

கோவை,; பாரத ஸ்டேட் வங்கி சேவையின், 70 ஆண்டுகளைக் கொண்டாடும் விதமாக, எஸ்.பி.ஐ., கோவை நிர்வாக அலுவலகம் சார்பில், ரத்த தான முகாம் நடந்தது.இந்திய மருத்துவக் கழகம், கோவை கிளையுடன் இணைந்து நடத்திய இந்த முகாமில், வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆர்வத்துடன், ரத்த தானம் செய்தனர். இதில், பாரத ஸ்டேட் வங்கியின் கோவை நிர்வாக அலுவலக துணைப் பொது மேலாளர் ஹரிஹரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை