உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுதானிய மதிப்பூட்டல் பயிற்சி

சிறுதானிய மதிப்பூட்டல் பயிற்சி

கோவை; தமிழ்நாடு வேளாண் பல்கலை, கோவையில், சிறுதானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களை தயாரிக்க, இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாளை மற்றும் வரும் 10ம் தேதி நடக்கும் பயிற்சியில், கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு உள்ளிட்ட சிறுதானியங்களில் இருந்து பாரம்பரிய உணவுகள், பிழிதல், பேக்கரி பொருட்கள், உடனடி தயார்நிலை உணவுகள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. கட்டணம் வரிகள் உட்பட ரூ.1,770. மேலும் விவரங்களுக்கு, 94885 18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை