மேலும் செய்திகள்
உளவுத்துறைக்கு இரண்டு ஐ.பி.எஸ்.,கள் நியமனம்
07-May-2026
கோவை: தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவின் படி, கோவைக்கு புதிய எஸ்.பி.,நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்ட எஸ்.பி., பொறுப்பில் பணியாற்றிய கார்த்திகேயன், தாம்பரம் துணை கமிஷனராக (சட்டம்-ஒழுங்கு) மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு மாற்றாக, தாம்பரம் துணை கமிஷனர் பொறுப்பில் இருந்த அல்லடிபள்ளி பவன் குமார், கோவை மாவட்ட புதிய எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். பணிமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் உடனடியாக, புதிய பொறுப்பை ஏற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
07-May-2026