உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆஞ்சல் காது பரிசோதனை மையத்தில் சிறப்பு முகாம்

ஆஞ்சல் காது பரிசோதனை மையத்தில் சிறப்பு முகாம்

கோவை; கோவை ஆஞ்சல் காது பரிசோதனை நிலையம், இத்துறையில் முழு அர்ப்பணிப்புடன், புதிய யுக்திகளை புகுத்தி வருகிறது. உலகின் சிறந்த காது கருவிகள் மற்றும் சிறப்பான சலுகைகளுடன் வழங்குகிறது. வரும் 14ம் தேதி வரை, சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை முகாமில் கலந்து கொள்ளலாம். இலவச காது பரிசோதனை செய்து, காது கருவிகளை பொருத்திப் பார்க்கலாம். காது கருவிகளுக்கு, ஜீரோ சதவீதம் வட்டியில்லா இ.எம்.ஐ., வசதி மற்றும் பழைய காது கருவிகளுக்கு எக்ஸ்சேஞ்ச் வசதி உண்டு. ரீசார்ஜபுள் கருவிகள், புளூடூத் வசதிகளுடன் சிறப்பு தள்ளுபடியில் பெறலாம். ஆவாரம்பாளையம் ரோடு, நியூ சித்தாபுதுார், ராமகிருஷ்ணா மருத்துவமனை எதிர்புறம், கீதம் காம்ப்ளக்சில், ஆஞ்சல் காது பரிசோதனை செயல்படுகிறது. மேலும் விபரங்களுக்கு, 70343 22154 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை