உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்

ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்

அன்னுார்: ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து ஒன்றியங்களிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் குறித்து கடந்த செப். 2ம் தேதி முதல் தணிக்கையாளர்கள் மூலம் சமூக தணிக்கை செய்யப்படுகிறது.ஒவ்வொரு வாரமும், கோவை மாவட்டத்தில் 10 ஊராட்சிகளில் தணிக்கை நடக்கிறது. நாளை (25ம் தேதி) காலை 11:00 மணிக்கு அன்னுார் ஒன்றியத்தில் காட்டம்பட்டி ஊராட்சி, சர்க்கார் சாம க்குளம் ஒன்றியத்தில் கீரணத்தம் உள்பட பத்து ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதில் தணிக்கை அறிக்கை வாசிக்கப்படுகிறது. இதில் கண்டறியப்பட்ட ஆட்சேபனைகள் தெரிவிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை