மேலும் செய்திகள்
உள்ளபடி தள்ளுபடி
27-Jul-2025
ப ட்ஜெட் எகிறிவிடும் என கவலை வேண்டாம். உங்கள் கனவு வீட்டை நினைத்தபடியே அலங்கரிக்கலாம். டைட்டன் செராமிக்சில் உங்கள் பட்ஜெட்டிற்கேற்ப,டைல்ஸ்கள் மற்றும் சானிட்டரிவேர், பாத் செட்டிங் வாங்கலாம். இன்டிரியர் பொருட்கள் அனைத்தும் குறைவான விலையில், நிறைவான தரத்தில் வாங்கலாம். இங்கு, எக்கச்சக்க வெரைட்டி, கலர்களில், பட்ஜெட்டிற்கு ஏற்ற டைல்ஸ் ரகங்கள் உள்ளன. அனைத்து வகையான பிரீமியம் குவாலிட்டி வால் மற்றும் புளோர் விட்ரிபைடு டைல்ஸ், டிஜிட்டல் டைல்ஸ், கூல் ரூப், டைல்ஸ், எலிவேசன் டைல்ஸ், பார்க்கிங் டைல்ஸ், புல் பாடி விட்ரிபைடு டைல்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. சானிட்டரி வேர்ஸ், சி.பி., பாத் பிட்டிங்ஸ் களும் பல்வேறு மாடல்களில் வாங்கலாம்.தற்போது ஆடி சிறப்பு விற்பனையை முன்னிட்டு புதுவகையான கலெக்சன்கள் வந்துள்ளது. டைல்ஸ், சானிட்டரிவேர், பாத் செட்டிங் ஆகியவற்றில் டிரெண்டிங் கலெக்சன்கள் வாங்கலாம். ஆடி அதிரடி தள்ளுபடியாக, 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. சலுகைகள் ஸ்டாக் உள்ள வரை மட்டுமே. - டைட்டன் செராமிக்ஸ், சத்தி மெயின் ரோடு, ராமகிருஷ்ணா மில்ஸ் அருகில். -85249 98501
27-Jul-2025