உள்ளூர் செய்திகள்

விளையாட்டு விழா

பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு யுனைடெட் கல்வி நிறுவனத்தின் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். இணை தலைவர் மைதிலி முன்னிலை வகித்தார். கோவைப்புதூர் தீயணைப்பு நிலைய அதிகாரியும், அகில இந்திய கால்பந்து நடுவருமான மார்ட்டின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.விளையாட்டு போட்டிகளில் ப்ளூ பிரவேஷ் அணி, 132 புள்ளிகளுடன் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது. 98 புள்ளிகளுடன் பிளாக் பாந்தர்ஸ் அணி, இரண்டாம் இடத்தை பிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை