உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கோவை: அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில், கலெக்டர் அலுவகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மன்றத்தின் மாவட்ட செயலாளர் பிரசாந்த் தலைமை வகித்தார். இதில் மாதர் தேசிய சம்மேளனம், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆதரவாக பங்கேற்றனர். டில்லியில் மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்தும், போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவும், தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலகக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ