மேலும் செய்திகள்
டெங்கு தடுப்பு நடவடிக்கைரூ.20 ஆயிரம் அபராதம்
02-Oct-2026
கோவை: மாநகரில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக மாநகரில் உள்ள 120க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக ஆய்வில் அதிகாரிகள் ஈடுபட்டனர். நகர்நல அலுவலர் சுபாஷ் காந்தி,‘‘சாக்லேட், பிஸ்கட் கவர், கன்டெய்னர்கள், மாணவர்கள் சைக்கிள், கட்டுமான பொருட்களில் நீர் தேங்குகிறது. அவற்றை உடனடியாக அகற்ற கூறியுள்ளோம். வளாகங்களில் புகை மருந்து அடித்துள்ளோம். தொடர்ந்து நடக்க கூட்டங்களில் டெங்கு பரவல் தடுப்பு குறித்து ஆலோசனை வழங்குவோம்,’’ என்றார்.
02-Oct-2026