உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சரிந்தது கரும்பு விளைச்சல் கசக்கிறது சர்க்கரை விலை

 சரிந்தது கரும்பு விளைச்சல் கசக்கிறது சர்க்கரை விலை

கோவை: தமிழகம், கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் கரும்பு விளைச்சல் சரிந்துள்ளதால் சர்க்கரை, வெல்லம், கரும்பு சர்க்கரை விலை உயர்ந்துள்ளது. எதிர்பார்த்த விளைச்சல் இல்லை என்பதால், உ.பி., குஜராத் மாநிலங்களிலிருந்து கரும்பு கொண்டுவரப்படுகிறது. கரும்பை மூலப்பொருளாககொண்டுஉற்பத்தியாகும் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. கோவை டி.கே.மார்க்கெட்டில் நேற்றைய நிலவரப்படி விலை விபரம் (கிலோ ஒன்றுக்கு ரூபாயில்) அடுத்த ஆண்டு பொ ங்கல் முடிந்த பிறகுதான் விலை குறைய வாய்ப்பு உள் ளது என வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட செயலாளர் கணேசன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ