உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுமன் ஜுவல்லரியின் விஜயதசமி சலுகை

சுமன் ஜுவல்லரியின் விஜயதசமி சலுகை

கோவை : சுமன் ஜுவல்லரியின் விஜயதசமி விழாக்கால சிறப்பு தள்ளுபடி விற்பனை, டாடாபாத் மற்றும் வடவள்ளி கிளைகளில் துவங்கியுள்ளது. கோவை சுமன் ஜுவல்லரி கடந்த, 32 ஆண்டுகளாக நகைகள் விற்பனைத்துறையில் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. சுமன் ஜுவல்லரியின் நிர்வாகி காமேஷ்வர் கூறுகையில், ''பாரம்பரியம் மற்றும் நவீன டிரெண்டிங் என, அனைத்து வகை புதிய டிசைன்களையும் இங்கு வாங்கலாம். அழகு, நுணுக்கமான கைவினை வேலைப்பாடுகளை, டிசைன் களை ஒவ்வொரு நகையிலும் காணலாம்.விஜயதசமியை முன்னிட்டு, சிறப்பு சலுகையாக வரும் 12ம் தேதி வரை, தங்கநகைகளுக்கு செய்கூலி சேதாரத்தில் 6 சதவீதம் தள்ளுபடியும், வைர நகைகளுக்கு செய்கூலி சேதாரத்தில் 50 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு, 0422- 2497056 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி