உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்று வழங்கல் துறை குறைதீர்ப்பு கூட்டம்

இன்று வழங்கல் துறை குறைதீர்ப்பு கூட்டம்

கோவை; கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகங்களில், இன்று சிறப்பு குறைதீர்ப்புக்கூட்டம் நடக்கிறது.பொதுவினியோகத்திட்டத்தின் சேவைகளை, அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில், இன்று சிறப்பு குறைதீர்ப்புகூட்டம், காலை 10:00 மணிக்கு நடக்கிறது.இதில் ரேஷன்கார்டில் பெயர், சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், ரேஷன்கார்டு நகல் பெறுதல், மொபைல் எண் மாற்றுதல், குடும்பத்தலைவர் போட்டோ மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து குறைகளும் நிறைவு செய்யப்படுவதற்கான மனுக்களை சமர்ப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை