தரமான அறுவை சிகிச்சை கருவிகளுக்கு சர்ஜிக்கேர்
சர்ஜிக்கேர் நிறுவனத்தினர், 38 வருடங்களாக கோவையில் அறுவை சிகிச்சை கருவிகளை விநியோகம் செய்து வருகின்றனர். மொத்தமாகவும் மற்றும் சில்லறையாகவும் அறுவை சிகிச்சை டிஸ்போசபிள்கள் மற்றும் அறுவை சிகிச்சை கருவிகளை விற்பனை செய்கின்றனர்.கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள, அனைத்து முக்கிய மருத்துவமனைகளுக்கும் விற்பனை செய்து வருகின்றனர். சில்லறை விற்பனையில் முதன்மையாக திகழ்கின்றனர். மேலும் விபரங்களுக்கு, 0422 -223 0023, 223 2223, 98422 52551 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.