மேலும் செய்திகள்
இன்று இனிதாக - பொள்ளாச்சி
23-Sep-2024
பொள்ளாச்சிnஆன்மிகம்nபுரட்டாசி வழிபாடு*கரிவரதராஜ பெருமாள்கோவில், கடைவீதி, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை,6:00 மணி.* ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், டி.கோட்டாம்பட்டி, பொள்ளாச்சி.சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு >> காலை,6:30 மணி.சிறப்பு வழிபாடு* சுப்ரமணிய சுவாமி கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை, 6:00 மணி.* ஐயப்ப சுவாமி கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு>>காலை, 6:00 மணி.மண்டல பூஜைபத்ரகாளியம்மன் கோவில், ஊத்துக்காடு ரோடு, பொள்ளாச்சி. >> காலை, 8:00மணி.உடுமலைnஆன்மிகம்nபுரட்டாசி மாத விழாஉடுமலை திருப்பதிஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில், பள்ளபாளையம்.ஸ்ரீ வேங்கடேச பெருமாள் மூலவர் திருமஞ்சனம்.>>காலை,9:00 மணி.மண்டல பூஜை*ஸ்ரீ எல்லை கருப்பராயன் கன்னிமார் கோவில், தில்லை நகர், உடுமலை.>>காலை,6:00 மணி*ஸ்ரீ முத்தாலம்மன் கோவில், பூலாங்கிணர், உடுமலை.>> மாலை 6:00 மணி.ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில், சின்னவாளவாடி. >> காலை, 7:30 மணி.*ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், குரல்குட்டை, உடுமலை.>>காலை,7:00 மணி.வால்பாறைn ஆன்மிகம் nசிறப்பு வழிபாடு* சுப்ரமணிய சுவாமி கோவில், அபிேஷக,அலங்கார ஆராதனை>>காலை,6:00மணி.* ஐயப்ப சுவாமிகோவில், வாழைத்தோட்டம். அலங்காரஆராதனை>>காலை,5:30மணி.*மாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர், வாழைத்தோட்டம். மண்டல அபிேஷக, அலங்கார ஆராதனை >>காலை,7:00 மணி.ஆனைமலைn ஆன்மிகம் nசிறப்பு வழிபாடு*மாசாணியம்மன் கோவில், அம்மனுக்குசிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு>> காலை,6:00 மணி.* ஸ்ரீதேவி பூதேவி ரங்கநாத பெருமாள் கோவில், ஆனைமலை. புரட்டாசி வழிபாடு, தாயாருடன் எம்பெருமானுக்குசிறப்பு ஆராதனை >> காலை, 6:00 மணி.கிணத்துக்கடவுn ஆன்மிகம் nசிறப்பு வழிபாடு* சிவலோகநாயகிஉடனமர் சிவலோகநாதர் கோவில், கிணத்துக்கடவு. அபிேஷக,அலங்கார பூஜை >>காலை,6:00 மணி.
23-Sep-2024