மேலும் செய்திகள்
இன்று இனிதாக - பொள்ளாச்சி
30-Sep-2024
பொள்ளாச்சிnஆன்மிகம்nபுரட்டாசி வழிபாடு*கரிவரதராஜ பெருமாள்கோவில், கடைவீதி, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை,6:00 மணி.* ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், டி.கோட்டாம்பட்டி, பொள்ளாச்சி.சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு >> காலை,6:30 மணி.சிறப்பு வழிபாடு* சுப்ரமணிய சுவாமி கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை, 6:00 மணி.* ஐயப்ப சுவாமி கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு>>காலை, 6:00 மணி.*கன்னிகா பரமேஸ்வரி அம்மன்கோவில்,கடைவீதி. அபிேஷக, அலங்காரம் >>காலை,6:00 மணி.*மாரியம்மன் கோவில், சூலக்கல். அபிேஷக, அலங்கார வழிபாடு >>காலை, 6:30 மணி.மண்டல பூஜைபத்ரகாளியம்மன் கோவில், ஊத்துக்காடு ரோடு, பொள்ளாச்சி. >> காலை, 8:00மணி.வால்பாறைn ஆன்மிகம் nசிறப்பு வழிபாடு* சுப்ரமணிய சுவாமி கோவில், அபிேஷக,அலங்கார ஆராதனை>>காலை,6:00மணி.* ஐயப்ப சுவாமிகோவில், வாழைத்தோட்டம். அலங்காரஆராதனை>>காலை,5:30மணி.*முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர், சிறப்புஅபிேஷகம்,அலங்கார ஆராதனை >>மாலை,6:30மணி.*மாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர், வாழைத்தோட்டம். மண்டல அபிேஷக, அலங்கார ஆராதனை >>காலை,7:00 மணி.ஆனைமலைn ஆன்மிகம் nசிறப்பு வழிபாடு*மாசாணியம்மன் கோவில், அம்மனுக்குசிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு>> காலை,6:00 மணி.* ஸ்ரீதேவி பூதேவி ரங்கநாத பெருமாள் கோவில், ஆனைமலை. புரட்டாசி வழிபாடு, தாயாருடன் எம்பெருமானுக்குசிறப்பு ஆராதனை >> காலை, 6:00 மணி.*திரவுபதியம்மன் கோவில், ஆனைமலை. தர்மராஜா சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார ஆராதனை>> காலை, 6:00 மணி.கிணத்துக்கடவுn ஆன்மிகம் nசிறப்பு வழிபாடு* சிவலோகநாயகிஉடனமர் சிவலோகநாதர் கோவில், கிணத்துக்கடவு. அபிேஷக,அலங்கார பூஜை >>காலை,6:00 மணி.*பொன்மலை வேலாயுதசுவாமிகோவில், கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்காரம்>> காலை,6:30 மணி.* முத்துமலை முருகன் கோவில், முத்துக்கவுண்டனுார், கிணத்துக்கடவு.அபிேஷக,அலங்காரம்>> காலை,6:00 மணி.உடுமலைnஆன்மிகம்nபுரட்டாசி மாத விழாஉடுமலை திருப்பதிஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில், பள்ளபாளையம்.ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரேணுகாதேவி திருமஞ்சனம்.>>காலை,9:00 மணி.மண்டல பூஜை*ஸ்ரீ எல்லை கருப்பராயன் கன்னிமார் கோவில், தில்லை நகர், உடுமலை.>>காலை,6:00 மணி*ஸ்ரீ முத்தாலம்மன் கோவில், பூலாங்கிணர், உடுமலை.>> மாலை 6:00 மணி.ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில், சின்னவாளவாடி. >> காலை, 7:30 மணி.*ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், குரல்குட்டை, உடுமலை.>>காலை,7:00 மணி.*ஸ்ரீ மாரியம்மன் கோவில், கோட்டமங்கலம்.>> காலை,7:30மணி.* விநாயகர், காளியம்மன், முனீஸ்வரர் கோவில், மைவாடி, கருப்புச்சாமிபுதுார், உடுமலை.>>காலை, 9:00 மணி.* ஸ்ரீ பாலமுருகன் கோவில் மற்றும் ஸ்ரீ மங்களாம்பிகை உடனமர் ஸ்ரீ வாஞ்சிநாத ஈஸ்வரர் கோவில், வெஞ்சமடை, உடுமலை.>>காலை, 9:00 மணி.சிறப்பு வழிபாடுபிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை.>> காலை, 9:00 மணி.*மாரியம்மன் கோவில், உடுமலை.>>காலை,9:00 மணி.பொதுஎன்.எஸ்.எஸ்.,சிறப்பு முகாம்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அந்தியூர், உடுமலை.சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு.ஏற்பாடு: பிரிமியர் ஆலை அரசு மேல்நிலைப்பள்ளி, பூலாங்கிணர்.>>காலை, 9:00 மணி.* நகராட்சி நடுநிலைப்பள்ளி, கச்சேரி வீதி, உடுமலை.சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு.ஏற்பாடு: உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,>>காலை, 9:00 மணி.
30-Sep-2024