மேலும் செய்திகள்
இன்று இனிதாக - பொள்ளாச்சி
30-Sep-2024
பொள்ளாச்சிnஆன்மிகம்nபுரட்டாசி வழிபாடு*கரிவரதராஜ பெருமாள்கோவில், கடைவீதி, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை,6:00 மணி.* ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், டி.கோட்டாம்பட்டி, பொள்ளாச்சி.சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு >> காலை,6:30 மணி.நவராத்திரி விழா* ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், பெரிய நெகமம். அலகு சேர்வை செய்து சக்தி அழைத்தல் >> காலை, 8:00 மணி. மாவிளக்கு பூஜை >> மதியம், 1:00 மணி. அம்மன் திருவீதி உலா >> இரவு, 8:00 மணி.* ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், குள்ளக்காபாளையம். மாவிளக்கு பூஜை >> காலை, 8:00 மணி, அலகு சேவையுடன் திருமஞ்சனம் >> காலை, 11:00 மணி. அம்மனுக்கு பஞ்சாபிேஷகம் >> மாலை, 3:30 மணி. அம்பு சேவை >> இரவு, 8:30 மணி.சிறப்பு வழிபாடு* சுப்ரமணிய சுவாமி கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை, 6:00 மணி.*கன்னிகா பரமேஸ்வரி அம்மன்கோவில்,கடைவீதி. அபிேஷக, அலங்காரம் >>காலை,6:00 மணி.மண்டல பூஜைபத்ரகாளியம்மன் கோவில், ஊத்துக்காடு ரோடு, பொள்ளாச்சி. >> காலை, 8:00மணி.உடுமலைnஆன்மிகம்nநவராத்திரி விழாஉடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில், பள்ளபாளையம். சித்திதாத்திரி அலங்காரம்.>>காலை,9:00 மணி. ஸ்ரீ தாயார் திருமஞ்சனம். >> காலை, 10:00 மணி. பரதநாட்டியம் நிகழ்ச்சி.>> மாலை, 5:30 மணி.* ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், நேரு வீதி, உடுமலை. வைஷ்ணவி அலங்காரம். >> மாலை, 6:30 மணி.ஆனந்தசாயி கோவில், தில்லை நகர், உடுமலை. பாராயணம். >>காலை, 10:00 மணி. கூட்டுப்பிரார்த்தனை. >> மதியம், 1:30 மணி.மண்டலபூஜை*ஸ்ரீ மாரியம்மன் கோவில், கோட்டமங்கலம்.>> காலை,7:30மணி.* விநாயகர், காளியம்மன், முனீஸ்வரர் கோவில், மைவாடி, கருப்புச்சாமிபுதுார், உடுமலை. >> காலை, 9:00 மணி.* ஸ்ரீ பாலமுருகன் கோவில் மற்றும் ஸ்ரீ மங்களாம்பிகை உடனமர் ஸ்ரீ வாஞ்சிநாத ஈஸ்வரர் கோவில், வெஞ்சமடை, உடுமலை.>> மாலை, 5:00 மணி.சிறப்பு வழிபாடுபிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை.>> காலை, 9:00 மணி.*மாரியம்மன் கோவில, உடுமலை.>>காலை,9:00 மணி.
30-Sep-2024