வாசகர்கள் கருத்துகள் ( 7 )
2009க்கு முன்பு இருந்த ஆசிரியர்களை எவ்வாறு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணி அமர்த்தபட்டார்களோ அதுபோன்று இப்பொழுதும் வயது மூப்புஅடிப்படையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலை வழங்க வேண்டும்.. தேர்வை ரத்து செய்ய வேண்டும்
பயம் இல்லை நாங்களும் டி.ஆர்.பி எழுதி வந்துள்ளோம் 90 மதிப்பெண் அல்லா நான் 117 மதிப்பெண் எடுத்துதான் பணியில் சேர்ந்துள்ளேன்
நிதர்சனம். 2010க்கு முன் நியமனம் பச்ச ஆசைகளுக்கு எவ்வாறு இந்த தீர்ப்பு பொருந்தும்? மிகப் பெரிய துரோகம் இது.
தகுதி இல்லாத எண்ணற்றோர் ஆசிரியராக இருக்கின்றனர்.. அவங்க எப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பதிவு மூப்பு அடிப்படையில் வேலைக்கு சென்று விட்டனர்.. அப்படி இருக்க நாங்கள் மட்டும் எப்படி தகுதித் தேர்வு எழுதமுடியும்.. எல்லோரும் தேர்வு எழுதவேண்டும்.. எல்லோரும் தேர்வு எழுதவேண்டும்...
ஆசிரியர் அனைவரும் ஒன்று தான்.தேர்வை எதிர் கொள்ள என்ன பயம்.நிறைய கால கெடு உள்ளது.
ஆசிரியர் அனைவரும் ஒன்று தான்.தேர்வை எதிர் கொள்ள என்ன பயம்.நிறைய கால கெடு உள்ளது.
ஆசிரியர் அனைவரும் ஒன்று தான்.தேர்வை எதிர் கொள்ள என்ன பயம்.நிறைய கால கெடு உள்ளது.
மேலும் செய்திகள்
கட்டாயமாகிறது ஆசிரியர் தகுதி தேர்வு!
02-Sep-2025