உடற்பயிற்சி ஆசிரியர் அவசியம்
மொட்டை அடிக்க வேண்டும் எனக் கூறியது தவறு. ஆனால், இன்றைய மாணவர்கள் தங்களது முடியை இஷ்டத்துக்கு வெட்டிக் கொள்கின்றனர். இது ஒழுக்கமின்மையை காட்டுகிறது. மாணவர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்க 'டீசன்டாக' முடி வெட்டி வரச் சொல்வது அவசியம். சில ஆண்டுகளுக்கு முன் வரை மாணவர்கள் ஒழுங்காக முடி வெட்டி வருவதை உடற்பயிற்சி ஆசிரியர்கள் கவனிப்பர். தற்போது அந்த நடைமுறைகள் இல்லை. வி.திருநாவுக்கரசு, 67, உக்கடம்