உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தி யுனைடெட் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா  கோலாகலம்

தி யுனைடெட் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா  கோலாகலம்

கோவை : பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கல்வி நிறுவனங்களின் அங்கமான, தி யுனைடெட் பப்ளிக் பள்ளியில் ஆண்டு விழா, 'பாஞ்சல்வா' என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், விளையாட்டு, கல்வி உள்ளிட்டவைகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகளும் , சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாணவர்களின் கலைநிகழ்வுகள் நடந்தன. இதில், உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள், பார்வையாளர்களை அசத்தினர். இதில், யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் சண்முகம், வடக்கு மண்டல வருவாய் துறை அதிகாரி கோவிந்தன், பள்ளி செயலாளர் மைதிலி சண்முகம், கல்வி நிறுவனங்களின் செயலாளர் அருண் கார்த்திகேயன், முதல்வர் ஹரிணி, துணை முதல்வர் அனிதா தேவ பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை