பஸ் ஸ்டிரைக் இல்லை
கோவை:தனியார் பஸ் உரிமையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தமிழக அரசு உறுதி அளித்ததால், இன்று நடப்பதாக இருந்த பஸ் ஸ்டிரைக்கை ஒத்திவைப்பதாக மாவட்ட பஸ் உரிமையாளர் சங்க தலைவர் துரை கண்ணன் தெரிவித்தார்.