மேலும் செய்திகள்
போலீஸ் சோதனையில் 1,560 லாட்டரி பறிமுதல்
5 hour(s) ago
உதய தின விழா கொடியேற்றம்
5 hour(s) ago
சூலுாரில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
5 hour(s) ago
1. மெகா மலர் கண்காட்சி மலர் அலங்காரங்கள் மற்றும் மலர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு உருவங்கள் இடம்பெறுகின்றன. குடும்பத்துடன் கண்டு ரசிக்கலாம். இடம்: சி.ஐ.டி. கல்லுாரி எதிரே உள்ள மைதானம்: தேதி: செப்.10 முதல் அக்.20 வரை.: 2. யூஸ்டு கார் எக்ஸ்போ பட்ஜெட் மாடல் முதல் பிரீமியம் கார்கள் வரை 300-க்கு மேற்பட்ட வாகனங்களை பார்வையிடலாம். ரூ.50,000 முதல் கார்கள் கிடைக்கும். இடம்: வெங்கடலட்சுமி திருமண மண்டபம்: 3. ஸ்ரிஷ்டி கண்காட்சி தமிழ்நாடு கைவினை கலைகள் கவுன்சில் நடத்துகிறது. கைவினை பொருட்கள், ஆடைகள், கலைப்பொருட்கள் இடம்பெறும். இடம்: சுகுணா திருமண மண்டபம்: 4. ஜோதிட மாநாடு பிரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை 25-ம் ஆண்டாக நடத்துகிறது. ஜோதிட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஜோதிடர்கள் உரை, பன்னிரு ஜோதிட புத்தகங்கள் வெளியீடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். இடம்: சிந்து சதன் அரங்கம்: 5. ஆட்டோமோட்டோ எக்ஸ்போ அதனாஸ் எக்ஸ்போ நிறுவனம் நடத்துகிறது. மின்சார மற்றும் பிரீமியம் வாகனங்கள் இடம்பெறும். நேரடி இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. இடம்: கொடிசியா வளாகம்: 6. அனிகா சேலை கண்காட்சி அனிகா வீவ்ஸ் சார்பில் இந்தியாவின் பாரம்பரிய நெசவு, கைவினைக் கலைகளுடன் நவீன டிசைன்களை இணைத்து உருவாக்கப்பட்ட பிரத்யேக சேலைகளின் கண்காட்சி. காஞ்சிபுரம் பட்டு, டிஷ்யூ, ஆர்கன்சா, டஸ்ஸார் என பல்வேறு ரக சேலைகள் வாங்கலாம். ரூ.5 ஆயிரத்திற்குள் பண்டிகைக்கால சேலைகளும் கிடைக்கும். இடம்: தி கிராண்ட் ரீஜென்ட் ஓட்டல்: 7. இசை நிகழ்ச்சி ஜீ தமிழ் நடத்தும் ‘ச ரி க ம ப’ கிராண்ட் இசை நிகழ்ச்சி. ‘ச ரி க ம ப’ கலைஞர்கள் பங்கேற்பு. அனுமதி இலவசம். இடம்: இந்துஸ்தான் கல்லுாரி அரங்கம்: 8. கலை நிகழ்ச்சி ஸ்ரீ சங்கர க்ருபாவின் ‘மஹோத்ஸவம்’ கலை நிகழ்ச்சி. ‘நாட்ய சமர்ப்பணம்’ பரதநாட்டிய நிகழ்ச்சி, ‘சங்கீத சமர்ப்பணம்’ இசை நிகழ்ச்சி இடம்பெறுகின்றன. இடம்: ஸ்ரீ சங்கர க்ருபா:
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago