மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (27.02.2026) கோவை
27-Feb-2026
ஆன்மிகம் சிறப்பு பூஜை *கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலூர் - காலை 7:30 மணி, மாலை 6:00 மணி. * முனியப்பசுவாமி கோவில் திருவிழா, டாக்டர் நஞ்சப்பா ரோடு, காந்திபுரம்- காலை 10:00 மணி. *ராஜராஜேஸ்வரி பட்டத்தரசி அம்மன் கோவில், சிங்காநல்லூர்,காலை 8:00 மணி. *ஆனந்த விநாயகர் கோவில், வி.கே.வி. ஸ்ரீநகர், வேடப்பட்டி. காலை 7:30 மணி. *கோகுலகிருஷ்ணர் ஆஞ்சநேயர் கோவில், மசக்காளிபாளையம், காலை 7:00 மணி. கல்வி பயிற்சிப்பட்டறை * மருத்துவ முதுநிலை மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை, பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல், ஆராய்ச்சி நிறுவனம். மதியம் 12:15 மணி. பட்டமளிப்பு விழா, * பட்டமளிப்பு விழா, கே.ஜி. கலை அறிவியல் கல்லுாரி, சரவணம்பட்டி, காலை 9:30 மணி. பொது நுால் வெளியீட்டு விழா * நான் பிழை- நுால் வெளியீட்டு விழா, ஸ்ருஷ்டி ஹால், நுாறடி ரோடு, காந்திபுரம், மாலை 5:00 மணி.
27-Feb-2026