உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்று இனிதாக ... (20.02.2026) கோவை

இன்று இனிதாக ... (20.02.2026) கோவை

ஆன்மிகம் சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6மணி முதல் மஹா கும்பாபிஷேக விழா *கோமாதா பூஜை, மங்கல இசை, ஸ்ரீ கோகுல கிருஷ்ணர், ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில், மசக்காளிபாளையம், காலை, 9மணி முதல் * திருவிளக்கு வழிபாடு, திரு குமார வரசித்தி விநாயகர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில், வரதராஜபுரம், காலை, 9ம ணி முதல் * கணபதி பூஜை, ஸ்ரீ பாலமுருகன் கோயில்,கணபதி மாநகர், காலை, 5:30 மணி. பொது உலக தாய்மொழி தினம் உறுதிமொழியேற்பு, அனைத்து அரசு அலுவலகங்கள், காலை, 11மணி. குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம், இரவு, 7 மணிமுதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு, 7 மணி முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ். கல்வி டிஜிட்டல் கருத்தரங்கு சுகுணா பொறியியல் கல்லுாரி, காளப்பட்டி, காலை, 10 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ