இன்று இனிதாக... பொள்ளாச்சி
ஆன்மிகம் தேர்த்திருவிழாமாரியம்மன் கோவில், சூலக்கல். அம்மனுக்குமாவிளக்கு, பொங்கல் வழிபாடு - காலை,6:00 மணி.அம்மனுக்கு திருக்கல்யாணம் - இரவு,7:00 மணி.சிறப்பு வழிபாடு* சுப்ரமணியசுவாமி கோவில், பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு - காலை, 6:00 மணி.*மாரியம்மன் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு - காலை, 6:30 மணி.*கரிவரதராஜ பெருமாள் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. சிறப்புஅலங்காரவழிபாடு - காலை,6:00 மணி.* ஐயப்ப சுவாமி கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி. ஐயப்ப சுவாமிக்கு அபிேஷக, அலங்கார வழிபாடு - காலை,6:00 மணி.*கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், கடைவீதி. அபிேஷக, அலங்காரம் - காலை,6:00 மணி.*மாகாளியம்மன் கோவில், கோவை ரோடு, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு - காலை,6:30 மணி.*ராமலிங்கசவுடாம்பிகை அம்மன் கோவில், அபிேஷகம், அலங்கார வழிபாடு - காலை,6:30 மணி.*ேஷாடச மகாலிங்க சித்தாண்டீஸ்வரர் கோவில், சிங்காநல்லுார், பொள்ளாச்சி. அபிேஷகம், அலங்கார வழிபாடு - காலை, 6:30 மணி.*அமணீஸ்வரர் கோவில், டி.கோட்டாம்பட்டி, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு - காலை,6:00 மணி.கிணத்துக்கடவு
ஆன்மிகம் சிறப்பு வழிபாடு*சிவலோகநாயகி உடனமர் சிவலோகநாதர் கோவில், கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்காரபூஜை - காலை,6:00 மணி.*பொன்மலை வேலாயுதசுவாமிகோவில், கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்கார பூஜை - காலை,6:00 மணி.*முத்துமலைமுருகர் கோவில், முத்துக்கவுண்டனுார் கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்கார பூஜை - காலை,6:30 மணி.* ஸ்ரீ தேவி, பூதேவி சமேத கரிவரதராஜபெருமாள் கோவில், காட்டம்பட்டிபுதுார், நெகமம். சிறப்பு அபிேஷகம், அலங்காரம் - காலை, 6:00 மணி.