மேலும் செய்திகள்
வரைகரையாம்பாளையம் மின்தடை
21-Sep-2026
பீடம்பள்ளி துணை மின் நிலையம் காலை,9:00 முதல், மதியம், 2 :00 மணி வரை மின்தடை ஏற்படும் இடங்கள் கள்ளப்பாளையம், பீடம் பள்ளி, சின்ன கலங்கல், பாப்பம்பட்டி, நாகம நாயக்கன் பாளையம் ஒரு பகுதி, செல்வராஜ புரம் ஒரு பகுதி, கண்ணம் பாளையம், நடுப்பாளையம், பள்ளிபாளையம். தகவல் : பிந்து, செயற்பொறியாளர், ஒண்டிப்புதூர்.
21-Sep-2026