உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இன்று இனிதாக ... (17.09.2026) கோவை

 இன்று இனிதாக ... (17.09.2026) கோவை

ஆன்மிகம் மண்டல பூஜை * மாரியம்மன் கோயில், சீரநாயக்கன்பாளையம். காலை 8 மணி. * தண்டபாணி சுவாமி கோயில், சவுரிபாளையம். காலை 8 மணி. * சித்திவிநாயகர் கோயில், காந்திபுரம் லாலாகார்னர். காலை 9 மணி. பொது மலர் கண்காட்சி சி.ஐ.டி.கல்லுாரி எதிரே உள்ள மைதானம், அவிநாசி ரோடு. மாலை 4 முதல் 9 மணி வரை. விளையாட்டு முதலமைச்சர் கோப்பை பூப்பந்தாட்ட போட்டி, நிர்மலா மகளிர் கல்லுாரி, ரெட்ஃபீல்ட்ஸ், புலியகுளம், பெண்களுக்கான கால்பந்து, ஸ்ரீ கிருஷ்ணா கல்லுாரி, பி.கே.புதுார், பாட்மின்டன், பாரதியார் பல்கலை, வடவள்ளி, வாலிபால், எஸ்.என்.எஸ். கல்லுாரி, சரவணம்பட்டி, கூடைப்பந்து நேரு ஸ்டேடியம் எதிர்புறமுள்ள மாநகராட்சி மைதானம். கிரிக்கெட் போட்டி ஆண்கள் கிரிக்கெட் போட்டி 2026-2027, ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி, காலை 9 மணி. குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி