உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இன்று இனிதாக ... (29.08.2026 ) கோவை

 இன்று இனிதாக ... (29.08.2026 ) கோவை

ஆன்மிகம் அபிஷேக பூஜை உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி. பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.,காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி. காலை 6.30 மணி. பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோவில், உப்பார வீதி. காலை 7 மணி. கல்வி விளையாட்டு விழா சுகுணா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ், நேரு நகர், காளப்பட்டி, காலை 8 மணி. தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு ஆதித்யா தொழில்நுட்பக் கல்லுாரி, சத்தி ரோடு, குரும்பபாளையம், காலை, 9.30 மணி. சிறப்புரை ஜெ.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பிச்சனுார், மாலை 4 மணி. தலைப்பு: உலகளாவிய ஆட்டோமேஷன் யுகத்தில் உங்கள் டிஜிட்டல் பாதை. கால்பந்து போட்டிகள் ஜி.ராமசாமி மெட்ரிக் பள்ளி, அவிநாசி ரோடு, காலை 7 மணி முதல். பொது பர்னிச்சர் கண்காட்சி ஹால் 'டி', கொடிசியா, அவிநாசி ரோடு, காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை. தேசிய கைத்தறி கண்காட்சி சுகுணா திருமண மண்டபம், அவிநாசி ரோடு, பீளமேடு, காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை. திரைப்படம் திரையிடல் ஜி.டி.நாயுடு மினி ஆடிட்டோரியம், அவிநாசி ரோடு, மாலை 5 மணி. குடிநோய்விழிப்புணர்வு முகாம் செயின்ட் ஜோசப் சர்ச், போத்தனுார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி, பேரூர் மெயின் ரோடு, பாரத் பெட்ரோல் பங்க் அருகில், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !