உள்ளூர் செய்திகள்

 இன்றைய பிரசாரம்

சூலூர் தொகுதி * அ.தி.மு.க., வேட்பாளர் கந்தசாமி: சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றியம் காலை 7:00 மணி வடவேடம்பட்டி, மந்திரி பாளையம், எஸ்.அய்யம்பாளையம். சின்னக்கம்மாளப்பட்டி காலை: 10:00 மணி. ஜல்லிப்பட்டி ஊராட்சி, சாலைப் பாளையம், சின்னப்புத்தூர். மாலை 3:00 மணி முதல் பெரியபுத்தூர், எஸ்.பி. வடுகபாளையம், சாலைப்புதூர், மாலை 6:20 : ஜே.கிருஷ்ணாபுரம், செஞ்சேரிமலை, நகரகளந்தை, எம்.ஜி.ஆர்., நகர். * தி.மு.க., வேட்பாளர் தளபதி முருகேசன்: மாலை 4:00 மணி முதல் இருகூர் பேரூராட்சி கனரா வங்கி, இரட்டை புளிய மரம், சிவசக்தி நகர், டி.எஸ்.கே., நகர், மாலை 6:00 மணி சுங்கம் மைதானம், மாணிக்கம் நகர் மைதானம், குரும்பபாளையம், அத்தப்பகவுண்டன் புதூர். * நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜசேகரன்: காலை : எஸ்.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதிகள். மாலை : செலக்கரச்சல். * த.வெ.க., வேட்பாளர் சுகுமார்: மாலை : 5:15 மணிக்கு செஞ்சேரிமலை, மலையடிபாளையம், குமாரபாளையம், பச்சார்பாளையம், 7:00 மணிக்கு நகர களத்தை, மலைப்பாளையம், சின்னப்புத்தூர், செஞ்சேரிபுத்தூர், 9:00 மணி வடுக பாளையம், ஜே.கிருஷ்ணாபுரம், சாலைப்புதூர். வடக்கு தொகுதி * தி.மு.க வேட்பாளர் செந்தமிழ் செல்வன்: காலை 7 மணி முதல் வேலாண்டிபாளையம் கொண்டசாமி நாயுடு வீதி 1,2,3, பொங்காலிக் கோனார் வீதி, ஜானகி நகர், என்.எஸ்.ஆர்.ரோடு உள்ளிட்ட வார்டு 43, 43ஏ பகுதிகள். மாலை 4 மணி முதல் ரத்தின சபாபதி வீதி, என்.எஸ்.ஆர் ரோடு, கருப்புசாமி வீதி, கணபதி லேஅவுட் உள்ளிட்ட வார்டு 44, 44ஏ பகுதிகள். * அ.தி.மு.க பொதுச்செயலாளர் பழனிசாமி பரப்புரை. காலை : 9 மணி புலியகுளம் விநாயகர் கோயில். * நாம் தமிழர் வேட்பாளர் நர்மதா: காலை 7 மணி முதல் அலமேலுமங்காபுரம், ஸ்ரீதேவி நகர், அண்ணா நகர், எம்.கே.பி. காலனி, தங்கம்மாள் நகர் உள்ளிட்ட பகுதிகள். காலை : 10 மணி முதல் பாலமுருகன் நகர், மூகாம்பிகை நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகள். மேட்டுப்பாளையம் தொகுதி* தி.மு.க.,வேட்பாளர் கவிதா கல்யாண சுந்தரம்: காலை 8:00 மணிக்கு சாரதா நகர், கே.எஸ்.பி.கார்டன், திம்மம்பாளையம், ஏழுசுழி, திம்மம்பாளையம் புதூர், குருந்தமலை பிரிவு, புங்கம்பாளையம், செல்லப்பனூர், மருதூர், கணுவாய்பாளையம் பிரிவு, தெற்கு தோட்டம், ஜோதிபுரம், சின்னட்டியூர், பிச்சிக்கவுண்டனூர், புஜங்கனூர், சம்படதாசனூர், தாயனூர், காளம்பாளையம், சாமக்கால் நகர், சீளியூர், மணல் புதூர். மாலை,:4:00 சிறுமுகை தியேட்டர் மேடு, ராமர் கோவில், பழத்தோட்டம், லிங்காபுரம், காந்த வயல், மேலூர், வச்சினம்பாளையம், மூலத்துறை, கிச்சகத்தியூர். * சுயேட்சை வேட்பாளர் சண்முகசுந்தரம்: காலை 9:00 மணிக்கு வெள்ளியங்காடு, அன்சூர், குண்டூர், சுரண்டை, கீழ் குறவன் கண்டி, மேல் குறவன் கண்டி, எழுத்துக்கள் புதூர், கூடப்பட்டி, சிறுகிணறு. தோண்டை, பூச்சி மரத்தூர், நெல்லிமரத்தூர், சேத்துமடை, கொடியூர், பில்லூர் அணை, செங்கல்லூர், சித்துக்குனை. தொண்டாமுத்தூர் தொகுதி * தி.மு.க., வேட்பாளர் கார்த்திகேயன்: தொண்டாமுத்தூர். * அ.தி.மு.க., வேட்பாளர் வேலுமணி: செல்வபுரம். * த.வெ.க., வேட்பாளர் சதீஷ்: பேரூர் பகுதி * நா.த.க., வேட்பாளர் ரஜபுநிஷா: செல்வ புரம் சுற்றுப்பகுதி. கிணத்துக்கடவு தொகுதி * தி.மு.க.,வேட்பாளர் சபரி கார்த்திகேயன்: -மதுக்கரை நகர பகுதிகள். கவுண்டம்பாளையம் தொகுதி * த.வெ.க., வேட்பாளர் கனிமொழி: சின்ன மேட்டுப்பாளையம் காலை 8:00, சுண்ணாம்புக் காளவாய் காலை 9:00 மணி, சங்கரா கல்லூரி காலை 10:00, அம்மன்கோவில் காலை 11:00, ஜி.என்.மில்ஸ் மாலை 6:00 மணி, ஐ.டி.ஐ., இரவு 7:00, பாலாஜி நகர் இரவு 8:00 மணி. * காங்., வேட்பாளர் சூர்யபிரகாஷ்: கவுண்டம்பாளையம் காலை 7:00 முதல் மதியம் 1:00 மணி வரை. இடையர்பாளையம் மாலை 3:00 முதல் இரவு 9:00 மணி வரை. சிங்காநல்லுார் தொகுதி * அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயராம்: காலை 7:00 மணி முதல் சிங்காநல்லுார். * நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நேருஜி: காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை ராமநாதபுரம். மதியம் 3:00 முதல் மாலை 6:00 மணி வரை சவுரிபாளையம் பிரிவு. மாலை 6:00 முதல், இரவு 10:00 மணி வரை உடையாம்பாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !