உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். n காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.மண்டல பூஜை* மாணிக்க விநாயகர் கோவில், வெள்ளலுார்n மாலை, 6:00 மணி.* விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், ஆர்.எஸ்.புரம் n காலை, 7:00 மணி.* கவைய காளியம்மன் கோவில், எஸ்.எஸ்.குளம், அன்னுார் n காலை, 8:00 மணி.* செல்வ கணபதி கோவில், ஸ்ரீ நகர், ஓட்டர்பாளையம், அன்னுார் n மாலை, 6:00 மணி.* அங்காளம்மன், பிளேக் மாரியம்மன், சக்தி முருகன் கோவில், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.* மாரியம்மன் கோவில், செல்வ விநாயகர் கோவில், செல்வபுரம், அரசமரம் பஸ் நிறுத்தம் n காலை, 7:00 மணி.* மாதேசுவரப்பிள்ளையார், மாதேசுவரன் கோவில், கருமண்குட்டை, நாராணாபுரம், அன்னுார் n காலை, 7:00 மணி.* மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், மாகாளியம்மன் கோவில், மசக்கவுண்டன்பாளையம், அன்னுார் n காலை, 8:00 மணி.* செல்வ கணபதி, பண்ணாரி மாரியம்மன் மற்றும் கிராம தேவாதிகள், மாதேஸ்வரர், கன்னிமார் கருப்பராயர், தன்னாசியப்பன் கோவில், பசூர் கிராமம், அன்னுார் n காலை, 8:00 மணி.* மகாலட்சுமி அம்மன் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார் n காலை, 7:00 மணி.* அஷ்டசித்தி விநாயகர் கோவில், காளிதாஸ் ரோடு, ராம்நகர் n காலை, 8:30 மணி.கல்விஉழவர் தின விழாமாநில அளவில் உழவர் தினவிழா, வேளாண் பல்கலை n காலை, 11:00 மணி.பயிற்சி பட்டறைபிரச்னைகளை எதிர்கொள்ளும் திறன் மேம்பாடு. ஜான்சன் தொழில்நுட்ப கல்லுாரி n காலை, 9:30 மணி.உலக சுற்றுலா தினம்சுற்றுலா மற்றும் அமைதி என்ற கருப்பொருளில், சுற்றுலா தின கொண்டாட்டம், கோவை அரசு கலை கல்லுாரி n காலை, 9:30 மணி.திரைப்பட விழாசர்வதேச திரைப்பட வெளியீடு விழா, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி n மதியம் , 2:00 மணி.துாய்மை சேவை திட்டம்குருந்தமலை கோவில் வளாகம் தூய்மை செய்யும் பணி, -நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள். டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரி, இடம்: காரமடை,n காலை, 10:00 மணி.ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சிதொழில்முனைவோர் சார்ந்த ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி. இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 9:30 மணி.பொதுகொலு பொம்மைகள் கண்காட்சிபூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி n காலை 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.குடிநோய்விழிப்புணர்வு முகாம்* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை