இன்றைய நிகழ்ச்சிகள்
ஆன்மிகம் சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.சொற்பொழிவு பகவத்கீதை சொற்பொழிவு, மூன்றாவது வீதி, டாடாபாத், ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன் n மாலை 5:00 மணி. மண்டல பூஜை* மாணிக்க விநாயகர் கோவில், வெள்ளலுார்n மாலை, 6:00 மணி.* விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், ஆர்.எஸ்.புரம் n காலை, 7:00 மணி.* கவைய காளியம்மன் கோவில், எஸ்.எஸ்.,குளம், அன்னுார் n காலை, 8:00 மணி. * செல்வ கணபதி கோவில், ஸ்ரீ நகர், ஓட்டர்பாளையம், அன்னுார் n மாலை, 6:00 மணி.பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம்* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை. * டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.ஆக்குபேஷனல் தெரபி ஆக்குபேஷனல் தெரபி தின விழிப்புணர்வு நிகழ்வு, அபிராமி ஆக்குபேஷனல் கல்லுாரி, சீரபாளையம்,n மதியம், 2:00 மணி.