உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.மண்டல பூஜை* மாணிக்க விநாயகர் கோவில், வெள்ளலுார் n மாலை, 6:00 மணி.* விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், ஆர்.எஸ்.புரம் n காலை, 7:00 மணி.* கவைய காளியம்மன் கோவில், எஸ்.எஸ்.குளம், அன்னுார் n காலை, 8:00 மணி.* செல்வ கணபதி கோவில், ஸ்ரீ நகர், ஓட்டர்பாளையம், அன்னுார் n மாலை, 6:00 மணி.* அங்காளம்மன், பிளேக் மாரியம்மன், சக்தி முருகன் கோவில், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.* அருள்மிகு சித்திவிநாயகர் திருக்கோவில் ஒலம்பஸ், கணேசபுரம், n ராமநாதபுரம். மாலை 6 மணி.பொதுகுடிநோய் விழிப்புணர்வு* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.மருத்துவ முகாம்மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம், ஏற்பாடு- பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளி அலுவலகம். அரசு மேல்நிலைப்பள்ளி, சர்க்கார் சாமக்குளம் n காலை, 10:00 மணி.விழிப்புணர்வு பேரணிஉலக பக்கவாத விழிப்புணர்வு பேரணி, கே.ஜி.மருத்துவமனை, ரேஸ்கோர்ஸ் n காலை, 6:00 மணி.ஆயுர்வேத தினம்ஆயுர்வேத தின நிகழ்வுகள், அரசு ஆயுர்வேத மருத்துவர்கள் சார்பில், அவினாசிலிங்கம் பல்கலை, n காலை, 10:00 மணி.பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி