மேலும் செய்திகள்
இ்ன்றைய நிகழ்ச்சிகள்
11-Oct-2024
ஆன்மிகம்சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.கந்த சஷ்டி விழா* யாகசாலை பூஜை, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், மருதமலை n காலை, 10:00 மணி.* யாகசாலை பூஜை, தீபாராதனை, மகா அபிஷேகம், ஸ்ரீ வள்ளி - தேவசேனா சமேத செல்வ முத்துக்குமார சுவாமி திருக்கோவில், கோணவாயக்கால்பாளையம் n காலை, 6:00 மணி முதல்.* குருவாயூரப்பன் அலங்காரம், பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், சுக்கிரவார்பேட்டை n மாலை, 5:30 மணி.* சிறப்பு அபிஷேகம், திருச்செந்தில் கோட்டம், ஈச்சனாரி n காலை, 6:00 மணி.* அபிஷேகம், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பாலதண்டாயுதபாணி சன்னதி n காலை, 10:00 மணி.கல்விகுடிநோய் விழிப்புணர்வு* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.ஹேக்கத்தான் போட்டிஎம்.எஸ்.எம்.இ., ஹேக்கத்தான் போட்டி, இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி n காலை, 10:00 மணி.கல்வி மேம்பாட்டு கருத்தரங்குமத்திய அரசின் யு.பி.ஏ., திட்டம் குறித்த கருத்தரங்கு, ஜான்சன் தொழில்நுட்ப கல்லுாரி n மாலை, 3:00மணி.
11-Oct-2024