மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி
12-Nov-2024
ஆன்மிகம் மண்டல பூஜை* முத்து விநாயகர் கோவில், சுந்தராபுரம். காலை, 8:00 மணி. * செல்வ விநாயகர், பாலமுருகன் கோவில், குருசாமி பிள்ளை வீதி, போத்தனுார் n காலை, 8:00 மணி. அரவான் திருக்கல்யாணம்அரவான் கோவில், சிங்காநல்லுார், நீலிக்கோணாம்பளையம், காலை, ஊர்வலம் புறப்படுதல், கட்டுமரம், களப்பலி n இரவு, 10:00 மணி.சிறப்பு பூஜை *கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.* திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.,புதுார் பிரிவு, தடாகம் ரோடு. அபிஷேகம் n காலை, 6:30 மணி. * சத்திய பாமா ருக்மணி, கிருஷ்ணசாமி கோவில், வெள்ளலுார் ரோடு, கோணவாய்க்கால்பாளையம் n காலை, 6:00 மணி முதல்.* ரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்., புரம் n அதிகாலை, 5:30 மணி முதல்.* சித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 6:00 மணி.பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம்* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.புத்தக கண்காட்சிநியூ செஞ்சுரி புக் ஹவுஸ், நேரு மைதானம் n காலை, 10:00 மணி முதல். கல்வி ஊக்கத்தொகை வழங்கல் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வு, முன்னாள் காவல் துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளை, பி.ஆர்.எஸ்., அரங்கம், பாலசுந்தரம் சாலை n காலை, 10:00 மணி. பயிலரங்கு வலைத்தளம் உருவாக்கம் குறித்த பயிலரங்கு, ஜான்சன் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டிn காலை, 9:00 மணி. சோசியல் மீடியா அபாயம் சோசியல் மீடியா விழிப்புணர்வு நிகழ்வு, ஜான்சன் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 11:00 மணி.
12-Nov-2024