உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்றைய நிகழ்ச்சிகள்(கோவை) அக்டோபர் 20

இன்றைய நிகழ்ச்சிகள்(கோவை) அக்டோபர் 20

ஆன்மிகம் அபிேஷகம், ஆராதனை * மகாலட்சுமி கோவில், மகாலட்சுமி நகர், மசக்காளிபாளையம் மெயின் ரோடு, உப்பிலிபாளையம், காலை 7 மணி. * ஸ்ரீ தேவி பூ தேவி திருமலைராய பெருமாள் கோவில், வெள்ளமடை, காளிபாளையம், காலை 8மணி. * ஏரிகருப்பராயன்சுவாமி கோவில், செங்கோடகவுண்டன்புதுார், அரசூர், சூலுார், காலை 7 மணி. * பூமாதேவி, நீளாதேவி, வரதராஜ பெருமாள் கோவில், சின்ன வடவள்ளி, காலை 7 மணி. * மகாலட்சுமி அம்மன் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார், காலை 8 மணி. * விநாயகர், முருகன் கோவில், ஒத்தக்கால்மண்டபம், மாலை, 6 மணி. * வேட்டைக்கார சுவாமி கோவில், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி கிழக்கு, சிங்காநல்லுார், காலை 7 மணி. * விசாலாட்சி விஸ்வநாதர் கோவில், காமாட்சி நகர், கோவைப்புதுார், காலை 8 மணி முதல். * மதுரகாளியம்மன் கோவில், கோவில்பாளையம், அன்னுார், காலை 7 மணி. சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7:30 மணி மற்றும் மாலை 6 மணி. பொது தீபாவளி கொண்டாட்டம் சேவாஸ்ரமம், மாணவர்கள் தங்கும் விடுதி, வடவள்ளி, காலை 11 மணி முதல். ஏற்பாடு: பாரத மாதா நற்பணி அறக்கட்டளை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை