உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இன்றைய நிகழ்ச்சி கள் :கோவை

 இன்றைய நிகழ்ச்சி கள் :கோவை

ஆன்மிகம் அனுமன் ஜெயந்தி விழா கீதாபஜன், ஆஞ்சநேயர் கோயில், பெரியகுயிலி. திருமஞ்சன அபிஷேக அலங்கார பூஜை, காலை 7 மணி முதல். நாம சங்கீர்த்தன பஜனை, காலை 10 முதல் மதியம் 1 மணி வரை. வள்ளி கும்மி, மாலை 6 மணி முதல். மார்கழி மாத உற்சவம் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், நரசிங்கபுரம், குனியமுத்துார். திருப் பள்ளியெழுச்சி விஸ்வரூபதரிசனம், திருப்பாவை, பஜனைகள் அதிகாலை 4.15 மணி முதல். விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் காலை 6.30 மணி முதல் . அரவான் திருவிழா வேதவல்லி அமிர்தவல்லி வெங்கட்ரமணர் கோயில், குறிச்சி. ஆஞ்சநேயர் அரவான் சுவாமிகள் கட்டுதல், மாலை 6 மணி. திருப்பாவைச் சொற்பொழிவு கோதண்டராமசுவாமி கோயில், ராம்நகர். காலை 7.30 முதல் 9 மணி வரை. மாலை 6.30 முதல் 8.15 மணி வரை. மண்டல வாரம் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம், சத்தியமூர்த்தி ரோடு, ராம்நகர். கணபதி ஹோமம், திவ்ய நாம சங்கீர்த்தனம், தீபாராதனை, காலை 8.30 மணி. வேதபாராயணம், மாலை 5.30 மணி. தீபாராதனை, ஹரிவராசனம், இரவு 7.30 மணி. மார்கழி மாத பூஜை திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோயில், கே.என்.ஜி. புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு, காலை 8 மணி. மண்டல பூஜை * வெற்றி விநாயகர் கோயில், கணபதி மாநகர், கணபதி, காலை 7 மணி. * சர்வ சித்தி விநாயகர், பூவை ஈஸ்வரர், ஸ்ரீகால பைரவர் கோயில், பி.பி.எஸ்., காலனி, அண்ணா நகர், காலை 6.30 மணி. * சஞ்சீவி ஆஞ்சநேயசு வாமி கோயில், மரப்பாலம், பாலக்காடு, காலை 8 மணி. கல்வி வேலைவாய்ப்பு முகாம் ஜெ.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பிச்சனுார், காலை 10 மணி. கிறிஸ்துஸ் விழா, மாலை 3 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ