மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி கள் : கோவை
25-Dec-2025
ஆன்மிகம் 'எப்போ வருவாரோ' ஆன்மிக சொற்பொழிவு கிக்கானிக் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம். தலைப்பு: சேக்கிழார். சொற்பொழிவாளர்: பராதி பாஸ்கர். ஏற்பாடு: கிருஷ்ணா ஸ்வீட்ஸ். நாதன் நாமம் நவில் நல்விழா மாரியம்மன் கோவில், நீலாம்பூர், மாலை 6 முதல் இரவு 8 மணி வரை. மார்கழி பாவை விழா பண்ணாரி மாரியம்மன் கோவில், சக்தி விநாயகர் கோவில், பெரியார் நகர், ராமநாதபுரம், காலை 9 மணி. திருத்தேர் திருவிழா அருந்தவச் செல்வி, மன்னீஸ்வரர் சுவாமி கோவில், அன்னுார். குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, இரவு 7 மணி. மார்கழி மாத உற்சவம் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், நரசிங்கபுரம், குனியமுத்துார். திருப்பள்ளியெழுச்சி விஸ்வரூப தரிசனம், திருப்பாவை, பஜனைகள் அதிகாலை 4.15 மணி முதல். விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், காலை 6.30 மணி முதல். திருப்பாவைச் சொற்பொழிவு கோதண்டராமசுவாமி கோயில், ராம்நகர். காலை 7.30 முதல் 9 மணி வரை. மாலை 6.30 முதல் 8.15 மணி வரை. மார்கழி மாத பூஜை திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோயில், கே.என்.ஜி., புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு, காலை 8 மணி. மண்டல பூஜை * வெற்றி விநாயகர் கோயில், கணபதி மாநகர், கணபதி, காலை 7 மணி. * சர்வ சித்தி விநாயகர், பூவை ஈஸ்வரர், ஸ்ரீகால பைரவர் கோயில், பி.பி.எஸ்., காலனி, அண்ணா நகர், காலை 6.30 மணி. * சஞ்சீவி ஆஞ்சநேயசுவாமி கோயில், மரப்பாலம், பாலக்காடு, காலை 8 மணி. சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி. பொது கோவை ஷாப்பிங் திருவிழா கொடிசியா, அவிநாசி ரோடு, காலை 11 முதல் இரவு 8 மணி வரை. பொழுதுபோக்கு நிகழ்வுகள், மாலை 6.30 மணி குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் இரவு 7 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் இரவு 7 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
25-Dec-2025