ஆன்மிகம்தியாகப் பிரம்ம கானாஞ்சலிகோதண்டராமர் கோவில், ராம்நகர் n மாலை, 6:15 மணி.சக்ர நவாவர்ண பூஜைஐயப்பன் பூஜா சங்கம், ராம்நகர் n மாலை, 6:00 மணி.மண்டல பூஜை* ஆதிமூர்க்கம்மன் சன்னதி, பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர் n காலை,8:00 மணி.* வீரமாச்சி அம்மன் கோவில், பெரிய நெகமம். n காலை, 9:00 மணி.* பச்சை நாயகியம்மன், பட்டீசுவரர் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.* ஜெகந்நாதப் பெருமாள் கோவில், நியூ சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.* சங்கமேசுவரசுவாமி, அகிலாண்டேசுவரி கோவில், கோட்டை, உக்கடம் n காலை, 8:00 மணி.* கணபதி, ஸ்ரீதேவி, பூதேவி, நரசிங்கப் பெருமாள், ஆதிசக்தி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 7:30 மணி.* மகா காலேஸ்வரர் கோவில், ராக்ஸ் காஸ் குடோன் அருகே, வெள்ளலுார் n காலை, 8:00 மணி.* மகாசக்தி மாரியம்மன் கோவில், செங்காளிபாளையம், மந்திராலயா கார்டன் n காலை, 7:00 மணி.கல்விகருத்தரங்கு* ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:45 மணி. தலைப்பு: பி.எம்.கே.வி.ஒய்., திட்டம்.* ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி. தலைப்பு: டிசைன் தின்க்கிங்.கருத்தரங்குஜே.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, பிச்சனூர் n காலை, 10:00 மணிஆசிரியர் மேம்பாட்டு திட்டம்கே.பி.ஆர்.,பொறியியல் கல்லுாரி, அரசூர் n காலை, 9:00 மணி.பொதுபிறந்தநாள் விழாஉழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு மணிமண்டபம், வையம்பாளையம் n காலை, 9:00 மணி. விழா: உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்தநாள் விழா.யோகா மகோற்சவம்செங்கப்பகோனார் திருமண மண்டபம், சுந்தராபுரம் n மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை. ஏற்பாடு: ஹார்ட்புல்னெஸ் இன்ஸ்டிடியூட் மற்றும் இந்தியக் கலாசார அமைச்சகம்.பனாரஸ் சேலைகள் கண்காட்சிஓரிகா கலெக்டிவ் ஸ்பேஸ், அப்துல் ரஹீம் ரோடு, ரேஸ்கோர்ஸ் n காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.'குடி'நோய் விழிப்புணர்வு* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.