ஆன்மிகம்அன்னதானம்* அய்யனார் சாமி கோவில், குறிச்சி குளம் எதிரில். அன்னதானம் n மதியம் 12:00 மணி.தை அமாவாசை சிறப்பு வழிபாடு* பட்டீசுவரர் கோவில், சிறுவாணி ரோடு, பேரூர் n காலை 5:00 மணி.* கோனியம்மன் கோவில், மணிக்கூண்டு அருகில், பெரியகடை வீதி, டவுன்ஹால் n காலை 6:00 மணி.* தண்டுமாரியம்மன் கோவில், அவிநாசி ரோடு மேம்பாலம் அருகில், அவிநாசி ரோடு n காலை 7:00 மணி.* பொங்காளியம்மன் கோவில், பொள்ளாச்சி ரோடு, குறிச்சிக்குளக்கரை n காலை 6:00 மணி.* முத்துமாரியம்மன் கோவில், சுந்தராபுரம் n மதியம் 12:00 மணி.* மாரியம்மன் மற்றும் மகாலட்சுமி அம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம் n காலை 9:00 மணி.* மாரியம்மன், மகாலட்சுமி அம்மன் கோவில்கள், இடையர்பாளையம், குனியமுத்துார் n காலை 9:00 மணி.* ஜெயமாரியம்மன் கோவில், மதுக்கரை மார்க்கெட் ரோடு, இந்திரா நகர் 3வது வீதி n காலை 9:00 மணி.* வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் n காலை 5:00 மணி.கல்விகருத்தரங்கு* தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லுாரி, பேரூர் n காலை 10:00 மணி.ஆண்டு விழாஅங்கப்பா சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரிபள்ளி, சாய்பாபா காலனி n மாலை 4:30 மணி.கலை நிகழ்ச்சிநேரு மேலாண்மை கல்லுாரி, திருமலையம்பாளையம் n காலை 10:00 மணி.விளையாட்டு தின விழாபிரசன்டேஷன் கான்வென்ட மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, மதுக்கரை n காலை 9:30 மணி.பொதுபுரந்தரதாஸர் ஆராதனைபுரந்தரதாஸர் கலை யரங்கம், ஆர்.எஸ்.புரம் n மாலை, 6:30 மணி.கருத்தரங்குஇந்திய தொழில் வர்த்தக சபை, அவிநாசி ரோடு n மாலை 3:30 மணி.