உள்ளூர் செய்திகள்

தங்க தேரோட்டம்

அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், 2.50 கோடி ரூபாயில் புதிதாக தங்கத்தேர் உருவாக்கப்பட்டது. முதல் தேரோட்டம் கடந்த பிப். 1ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, மாதம்தோறும் கிருத்திகையன்று தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த மாத தேரோட்டம் செப்., 30 மாலை 6:30 மணிக்கு நடைபெறுகிறது. முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக சிறப்பு அலங்காரத்தில் உள் பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி