உள்ளூர் செய்திகள்

இன்றைய மின் தடை

காலை 9:00 முதல் மதியம் 2:00 வரை பூளவாடி துணை மின் நிலையம்

ஜல்லிபட்டி பீடருக்குட்பட்ட, பூளவாடி, கள்ளப்பாளையம், அப்பிலியாபட்டி.தகவல்: செல்வகுமார், உதவி செயற்பொறியாளர், பூளவாடி.

நாளைய மின்தடை (14ம் தேதி) காலை, 9:00 முதல் மாலை 4:00 மணி வரை சமத்துார் துணை மின்நிலையம்

ஆவல்சின்னாம்பாளையம், கரட்டுப்பாளையம், சமத்துார், தளவாய்பாளையம், பழையூர், நாச்சிபாளையம், கொங்கலப்பம்பாளையம், எஸ்.பொன்னாபுரம், பொன்னாச்சியூர், பில்சின்னாம்பாளையம், ஜமீன்கோட்டாம்பட்டி, வக்கம்பாளையம், குருஞ்சேரி, நம்பியமுத்துார், பெத்தநாயக்கனுார், சங்கம்பாளையம், ரமணமுதலிபுதுார் மற்றும் அகிலாண்டாபுரம்.தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை