உள்ளூர் செய்திகள்

இன்றைய மின் தடை

காலை, 9:00, முதல் மாலை, 4:00 மணி வரைசோமனுார் துணை மின் நிலையம் சோமனூர், கிருஷ்ணாபுரம், சாமளாபுரம், ராமாட்சியம் பாளையம், தொட்டிபாளையம், செந்தில் நகர், பரமசிவன் பாளையம், கணியூர் ஒரு பகுதி.கருமத்தம்பட்டி துணை மின் நிலையம்: ராயர்பாளையம், கருமத்தம்பட்டி நால்ரோடு, தண்ணீர் பந்தல்.எலச்சிபாளையம் துணை மின் நிலையம்: செகுடந்தாளி, எலச்சிபாளையம். காளிபாளையம் துணை மின் நிலையம்: காளிபாளையம் ஒரு பகுதி, அய்யம்பாளையம் ஒரு பகுதி. தகவல்: சபரிராஜன், செயற்பொறியாளர், சோமனுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை