மேலும் செய்திகள்
ரிப்போர்ட்டர் லீக்ஸ்
1 minutes ago
தக்காளி மகசூலை அதிகரிக்க இயற்கை சாகுபடி ஆலோசனை
2 minutes ago
தினசரி மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைவு
3 minutes ago
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை பூளவாடி துணை மின் நிலையம் பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ. அம்மாபட்டி, தொட்டியன் துறை, மானுார்பாளையம், பெரிய குமாரபாளையம், முண்டுவேலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துக்கிணத்துபட்டி, சிக்கனுாத்து, முத்து சமுத்திரம், கொள்ளுப்பாளையம், ஆமந்தகடவு, லிங்கமநாயக்கன்புதுார், சுங்கார மடக்கு, வலசுபாளையம், குடிமங்கலம். தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை. குருநல்லிபாளையம் துணை மின்நிலையம் குருநல்லிபாளையம், கோதவாடி, நல்லட்டிபாளையம், வடசித்தூர், பணப்பட்டி, மன்றாம்பாளையம், காரச்சேரி. மாலை 3:00 முதல் 5:00 மணி வரை சாலைப்புதூர் துணை மின் நிலையம் செஞ்சேரிபுத்தூர், சின்னபுத்தூர், ஜல்லிபட்டி, சாலபாளையம், வாவிபாளையம் ஒரு பகுதி, மானூர்பாளையம், கேத்தனூர். தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம். நாளைய மின்தடை (25ம் தேதி) காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை நெகமம் துணை மின்நிலையம் நெகமம், ஆவலப்பம்பட்டி, கொண்டேகவுண்டம்பாளையம், சின்னநெகமம், ராமச்சந்திராபுரம், காட்டம்பட்டி, அரசூர், மொகவனூர், வி.வேலூர், மூங்கில்தொழுவு. தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம். ஆலாமரத்துார் துணை மின்நிலையம் பெதப்பம்பட்டி உபகோட்டத்திற்குட்பட்ட, பெதப்பம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகள், சோமவாரபட்டி, ருத்ரப்ப நகர், லிங்கமநாயக்கன்புதுார், கொங்கல் நகரம், கொங்கல் நகரம் புதுார், எஸ்.அம்மாபட்டி, நஞ்சேகவுண்டன் புதுார், மூலனுார், விருகல்பட்டிபுதுார், விருகல்பட்டி, பழையூர், அணிக்கடவு, ராமச்சந்திராபுரம், மரிக்கந்தை, செங்கோடகவுண்டன்புதுார், சிந்திலுப்பு, எல்லப்பநாயக்கனுார், ஆலாமரத்துார், இலுப்ப நகரம், சிக்கனுாத்து, ஆமந்தகடவு. தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.
1 minutes ago
2 minutes ago
3 minutes ago