உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்றைய மின்தடை (25ம் தேதி)

இன்றைய மின்தடை (25ம் தேதி)

காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை குருநல்லிபாளையம் துணை மின் நிலையம்

குருநல்லிபாளையம், கோதவாடி, நல்லட்டிபாளையம், வடசித்துார், பணப்பட்டி, மன்றாம்பாளையம், காரச்சேரி.

காலை, 9:00 முதல் மாலை, 4:00 வரை நெகமம் துணை மின்நிலையம்

நெகமம், ஆவலப்பம்பட்டி, கொண்டேகவுண்டம்பாளையம், சின்னநெகமம், ராமச்சந்திராபுரம், காட்டம்பட்டி, அரசூர், மொகவனுார், வி.வேலுார் மற்றும் மூங்கில்தொழுவு.தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.

ஆலமரத்துார் துணைமின் நிலையம்

பெதப்பம்பட்டி, சோமவாரப்பட்டி, ருத்தரப்பநகர், லிங்கமநாயக்கன்புதுார், கொங்கல்நகரம், கொங்கல்நகரம்புதுார், எஸ்.அம்மாபட்டி, நஞ்சேகவுண்டன்புதுார், மூலனுார், விருகல்பட்டிபுதுார், விருகல்பட்டிபழையூர், அணிக்கடவு, ராமசந்திராபுரம், மரிக்கந்தை, செங்கோடகவுண்டன்புதுார், சிந்திலுப்பு, எல்லப்பநாயக்கனுார், ஆவாமரத்துார், இலுப்பநகரம், சிக்கனுாத்து, ஆமந்தகடவு.தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ