இன்றைய மின்தடை (27ம் தேதி)
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை குருநல்லிபாளையம் துணை மின்நிலையம் குருநல்லிபாளையம், கோதவாடி, நல்லட்டிபாளையம், வடசித்தூர், பணப்பட்டி, மன்றாம்பாளையம், காரச்சேரி. மாலை 3:00 முதல் 5:00 மணி வரை தேவணாம்பாளையம் துணை மின் நிலையம் தேவணாம்பாளையம், கப்பளாங்கரை ஒரு பகுதி, கோப்பனூர்புதூர் ஒரு பகுதி. மில்கோவில்பாளையம் துணை மின் நிலையம் சென்னியூர், பெரியாக்கவுண்டனூர், தேவராயபுரம், மேட்டுப்பாளையம், சூலக்கல், நாராயணசெட்டிபாளையம், நல்லிகவுண்டன்பாளையம், சங்கராபுரம். நாளைய மின்தடை (28ம் தேதி) காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை நெகமம் துணை மின்நிலையம் நெகமம், ஆவலப்பம்பட்டி, கொண்டேகவுண்டம்பாளையம், சின்னநெகமம், ராமச்சந்திராபுரம், காட்டம்பட்டி, அரசூர், மொகவனூர், வி.வேலூர், மூங்கில்தொழுவு. தகவல் : சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.