உள்ளூர் செய்திகள்

இன்றைய மின் தடை

மாலை 3:00 முதல் 5:00 மணி வரைமில்கோவில்பாளையம் துணை மின் நிலையம் கோவில்பாளையம், தொப்பம்பட்டி, சடை யக வுண்டனூர், செங்குட்டைபாளையம், மூட்டாம்பாளையம் ஒரு பகுதி, கக்கடவு ஒரு பகுதி, காணியாளம்பாளையம் ஒரு பகுதி. சுல்தான்பேட்டை துணை மின் நிலையம் மந்திரகிரி மின் பாதையில் பச்சார்பாளையம், மலைப்பாளையம் கிராமம், தாசநாயக்கன்பாளையம். தகவல் : சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை