உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சி

ஆன்மிகம்சித்திரைப் பெருந்திருவிழா* அம்பிகை மாரியம்மன் கோவில், காளப்பன் லே - அவுட், காட்டூர். மறு அபிஷேக பூஜை, அன்னதானம் n மதியம், 12:00 மணி.* தேவி கருமாரியம்மன் கோவில், கிருஷ்ணா நகர், செட்டிபாளையம் மெயின் ரோடு. மறுபூஜை, சிறப்பு அலங்காரம் n காலை, 8:00 மணி. அன்னதானம் n மதியம், 12:00 மணி.உற்சவ திருவிழா* சக்தி மாரியம்மன் கோவில், செல்வபுரம் ரோடு. அன்னதானம் n மதியம், 1:00 மணி. மாவிளக்கு, பொங்கல் வழிபாடு n மாலை, 6:00 மணி.* முத்து மாரியம்மன் கோவில், எட்டாவது வீதி, கே.கே., புதுார். அபிஷேக பூஜை n மதியம், 12:00 மணி. திருவீதி உலா n இரவு, 7:00 மணி.* சக்தி மாரியம்மன் கோவில், சிந்தாமணிப்புதுார், சூலுார், திருச்சி ரோடு. மறுபூஜை n மதியம், 12:00 மணி.பூச்சாட்டு திருவிழா*ராஜமாரியம்மன் கோவில், கரிச்சிபாளையம், சிறப்பு பூஜை n காலை, 6:00 மணி.* சீர்காழி மாரியம்மன், இளங்கோ நகர், ஆவாரம்பாளையம், கிராம சாந்தி n மாலை, 6:00 மணி. பெருந்திருவிழாபுற்றிடங்கொண்டீசர் கோவில், ஒத்தக்கால்மண்டபம். திருத்தேர் வடம் பிடித்தல் n மாலை, 5:30 மணி. அன்னதானம் n மாலை, 6:00 மணிஆண்டு திருவிழாஜெயமாரியம்மன் கோவில், காமராஜ் நகர், மதுக்கரை ரோடு. மறுபூஜை n இரவு, 7:00 மணி.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.சொற்பொழிவுபகவத்கீதை சொற்பொழிவு, ஆர்ஷ அவினாஷ் பவுண்டேசன், டாடாபாத் n மாலை, 5:00மணி.பொதுகுடிநோய் விழிப்புணர்வு முகாம்* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ