உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சி

ஆன்மிகம் ஸ்ரீமத் பாகவத சப்தாஹம் ராமர் கோயில், ராம்நகர். மாலை 6 முதல் இரவு 8 மணி வரை. சண்டி மஹா ஹோமம் சிவகுரு மகாவிஷ்ணு சேசத்ரம், கே.என்.ஜி., புதுார், தடாகம் ரோடு. சக்கர நவாவரண பூஜை - காலை 9 முதல் 11 மணி வரை. சண்டி ஹோமம் - மாலை 5 முதல் இரவு 8 மணி வரை. சொற்பொழிவு * ஆத்ம வித்யாலயம், அத்வைத வேதாந்த குருகுலம், மலுமிச்சம்பட்டி. மாலை 5.30 மணி முதல். தலைப்பு: கந்தர் அனுபூதி. * ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத். மாலை 5:00 மணி. தலைப்பு: கீதா உபதேசம். சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7.30 மணி மற்றும் மாலை 6 மணி. கல்வி வணிகவியல் கருத்தரங்கு டாக்டர் ஆர்.வி., கலை அறிவியல் கல்லுாரி, காரமடை. காலை 10 மணி. பவள விழா தேவாங்க மேல்நிலைப்பள்ளி, பூமார்க்கெட். காலை 9.30 மணி. பொது உலக மனநல நாள் கோவை ரயில் நிலையம், காலை 9 முதல் மதியம் 12 மணி வரை. ஏற்பாடு: ஏ.என்.டி., பவுண்டேசன் மற்றும் தெற்கு ரயில்வே, சேலம் டிவிசன். குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல் 8.30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார். இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை