உள்ளூர் செய்திகள்

 இன்றைய நிகழ்ச்சி

ஆன்மிகம்கந்தர் அனுபூதி கந்தர் அனுபூதி, ஆத்ம வித்யாலயம், மலுமிச்சம்பட்டி n மாலை, 5:30 மணி முதல். மண்டல பூஜை * வெற்றி விநாயகர் கோவில், கணபதி மாநகர், கணபதி, காலை 7 மணி. * சர்வ சித்தி விநாயகர், பூவை ஈஸ்வரர், ஸ்ரீகால பைரவர் கோயில், பி.பி.எஸ்., காலனி, அண்ணா நகர், காலை 6.30 மணி. * சஞ்சீவி ஆஞ்சநேயசுவாமி கோயில், மரப்பாலம், பாலக்காடு, காலை 8 மணி. சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி. கல்வி தொழில்நுட்ப கருத்தரங்கு கோவை அரசு மருத்துவக்கல்லுாரி, அவினாசி சாலை, காலை, 10:00 மணி விளையாட்டு விழா அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சாய்பாபாகாலனி, காலை, 10:00 மணி. குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ